வயதான பெற்றோர்கள் பிள்ளைகளிடம் இதை எதிர்பார்க்காதீங்க | Mrs. Meenakshi Srinivasan | Poongaatru

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 мар 2025
  • #seniorlife #lifeafter60 #aginggracefully #healthyaging #retirementlife #goldenyears #findingpurpose #SeniorMotivation #elderwisdom #retirementlife #drvsnatarajan #poongaatru
    வயதான பெற்றொர்கள் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்க்க கூடாத விஷயங்களை நம்மோடு பகிரும் 73 வயதாகும் திருமதி. மீனாக்ஷி ஸ்ரீனிவாசன் அவர்கள், தங்களுடைய வாழ்க்கை அனுபவங்களையும் இந்த வீடியோவில் நம்மோடு மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
    73-year-old Mrs. Meenakshi Srinivasan shares with us the things that elderly parents should not expect from their children, and also happily shares her life experiences with us in this video.
    டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RUclips சேனல்.
    இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
    ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
    அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
    பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
    பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
    இனி எல்லாம் வசந்தமே!
    For Support Contact
    Geriatric Resource Centre
    No.14, 2nd floor, 29/2, Saena Circle,
    Duraisamy Road, T.nagar,
    Chennai - 600017
    Landline : 044-48615866 | Mobile : 9994902173
    Email: info@drvsngeriatricfoundation.com
    Website: www.drvsngeriatricfoundation.com

Комментарии • 648

  • @arundevi7617
    @arundevi7617 17 дней назад +156

    என் அம்மா நேரில் வந்து என்னிடம் பேசுவதுபோல் இருந்தது. நன்றி அம்மா. என் மனதுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் தந்த என் அம்மாவின் திருவடிகளை வணங்குகிறேன்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 15 дней назад

      2, இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள், சங்கரமடம் Jeeyar madam, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும், iskcon 🙏 pooja time வரிசையாக இல்லை, join family missing,தற்கொலை,வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, திருமணம் இல்லை, Living Together , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, Indus population down in india 2050,other religion population increase in india 2050?goverment money - 1 tasmac and temple undi money,ஹிந்து இளிச்சவாயன் ?

  • @RamadeviSudhakar-sx1qn
    @RamadeviSudhakar-sx1qn 16 дней назад +43

    என்னுடைய வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது . முழுக்க முழுக்க உண்மை .பெரியவர்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதும் வாழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும். நம் வாழ்வு சிறக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @sameeantro8337
    @sameeantro8337 16 дней назад +24

    வணக்கம் அம்மா உங்களுடைய பேச்சில் எல்லாம் பாசிட்டிவ் வைப் இந்த மாதிரி பேச்சில் நிதானம் இருந்தால் குழந்தைகள் என்றும் நிம்மதியாக இருப்பார்கள் என் அம்மாவை பார்த்து போல் மகிழ்ந்தேன்

  • @kalpagamkrishnamurthy2671
    @kalpagamkrishnamurthy2671 15 дней назад +16

    ரொம்ப நன்றி மா நானும் தனியாக தான் உள்ளேன். நீங்கள் சொல்வது சரி. குழந்தைகள் வெளி நாட்டில் நன்றாக இருக்கட்டும் என்று தான் நானும் நினைப்பேன்.. உங்கள் பேச்சு இன்னும் தைரியம் கொடுத்தது. நன்றி. நானும் மைலாப்பூர் தான் பிறந்து வளர்ந்தவள். Choolaimedu லவ் தான் வாழ்ந்தேன்.

  • @umabalaji3120
    @umabalaji3120 17 дней назад +66

    என்ன அருமையான, எதார்த்தமான பேச்சு. முதியவர்கள் பலரும் தாங்கள் தனிமையில் இருப்பதாகவும், பேரக்குழந்தைகளோடு உறவாக இல்லாதது குறித்தும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கையில் தனியாக வாழ்வதன் அவசியத்தை எடுத்துரைத்த திருமதி.மீனாட்சி அவர்கள் உயர்வாக திகழ்கிறார். புலம்புபவர்கள் இவரது பேச்சைக்கேட்க வேண்டும்.

    • @radhaaruniyer2572
      @radhaaruniyer2572 14 дней назад

      Mami namaskaram .enakkum 7 3 nadakkaratu.enakku sukkedu vandha ore bayam .dairyam porave poratappadiyo ippadiyo nnu bayandu ivslukkum tension kuduppen.pona varsham vizhundu hip ball change pannirukku.enakkum ore pontan ma ppilai tan ennaipathukkarar.Mama poi 26 varsham achu.neengal chollara maridairysma irukka try pannaren .Romba nanna cholli thandel .pattu,dance programme ellam nan paruppen.eppom samipattu slokam idellam than keppen Lalita sahasranamam, vishnu sahasranamam, group hanuman Chalisa group ellam member aakkumjapichu report pannanam ..operation panni pona varsham US la peranodu convocation kku poittu vanden .dairyam ottum illai enakku .aana nerngal chollarzmari irukken inime .enakkum niraya friends .

    • @umabalaji3120
      @umabalaji3120 14 дней назад

      @radhaaruniyer2572 தயவு செய்து தமிழில் எழுதவும். கஷ்டப் பட்டு தமிழை ஆங்கிலத்தில் எழுதனுமா? படிப்பதற்கு ரொம்ப ரொம்ப கஷ்டம். கூட்டி கூட்டி படிக்க முடியவில்லை.

  • @vasanthalakshmanan1055
    @vasanthalakshmanan1055 16 дней назад +22

    அம்மா சரியாக நீங்க சொன்னீர்கள். Superb.

  • @babooschannel8565
    @babooschannel8565 14 дней назад +10

    அம்மா உங்கள் பேச்சு என்னை போன்ற வயதானவர்களுக்கு ஊக்கம் தரும் டானிக் நன்றி வணக்கம்

  • @padminishikote8339
    @padminishikote8339 14 дней назад +10

    I am 66 years old lady leading life all alone enthusiastically .
    I am very happy being alone not lonely.
    Very inspiring talk ❤

  • @revarnishingrajendran1695
    @revarnishingrajendran1695 16 дней назад +13

    என் வாழ்கையிலும் நீங்க கூறியது போல் தான் நானும் இருக்கிறேன், இப்படியே தொடரவும் என் எண்ணம், இதுவும் கடந்து போகும், வாழ்த்துக்கள் அம்மா

  • @goldensteels2844
    @goldensteels2844 16 дней назад +12

    உங்கள் பேச்சு அனைவருக்கும் தன்னம்பிக்கை யும் தைரியமும் கொடுக்கும் பேச்சு, வாழ்வின் எதார்த்தம் கடந்து செல்ல வேண்டிய பாதையும் இது தான் தவிர்க்க முடியாத விஷயமும் இது தான் அனுபவம் நிறைந்த அறிவுரை 🌹👌🌹

  • @ranjaninn215
    @ranjaninn215 16 дней назад +42

    ஐயோ கடவுளே. அன்பான மாமி, நீங்க ரொம்ப அழகா பேசினேள். ரொம்ப ஊக்கமா இருக்கு. நீங்கதான் எனக்கு இன்ஸ்பிரேஷன். ரொம்ப நன்றி மாமி. நீங்க 108 வருஷத்துக்கு மேல வாழணும்.

  • @SudhaN-p1r
    @SudhaN-p1r 16 дней назад +21

    அம்மா நீங்கள் பேசியதை கேட்க மிகவும் அருமையான தாகவும், ஒரு புத்துணர்ச்சி யாகவும் இருந்தது நன்றி🎉🎉அம்மா

  • @Priyacreator2023
    @Priyacreator2023 15 дней назад +8

    அம்மா நீங்க பேசிறதை கேட்க கண்ணிரே வந்து விட்டது.நல்ல ஒரு விழிப்புணர்வு வீடியோ இந்த தைரியம் இல்லாமல் தான் நான் தவிக்கிறேன்.மிக்க நன்றி அம்மா நீங்க நீண்ட காலம் நன்றாக வாழ இறைவனை பிராத்தனை செய்கிறேன் ❤❤❤

  • @KannusamyMullai
    @KannusamyMullai 16 дней назад +33

    அன்பு தங்கச்சி, எவ்வளவு பெரிய motivation speech உங்களுக்கு..100 ஆண்டு நோய் நொடி இல்லாமல் வாழ்க, வாழ்க்கையில், வளமுடன்.

    • @paramasivamparamasivam3060
      @paramasivamparamasivam3060 16 дней назад

      வணக்கம் வாழ்த்துக்கள். 😊😊😊❤❤❤

  • @sankarigan3741
    @sankarigan3741 16 дней назад +19

    மாமி.. உங்களுடைய தன்னம்பிக்கை யும் தைரியமும் மனதிற்கு தனி தெம்பை கொடுக்கிறது... உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள்...

  • @jamunamahadevan
    @jamunamahadevan 16 дней назад +27

    மீனாக்ஷி என் பால்யத்தில் இருந்து நல்ல தோழி. ஒரே வயது. 1959 முதல் நேர் எதிர் வீடு. இப்போ உறவினரும் ஆகிவிட்டோம். அவர் பேசியது மிகவும் சிறப்பாக உள்ளது. மீனாக்ஷி மாதிரி நான் பேச தெரியணும் ,வேலைகள் செய்யணும்னு என் தாயார் மிகவும் விரும்புவார்

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 15 дней назад +13

    அம்மா உங்களின் அரிவுரைக்கு நன்றி வாழ்த்த வயதில்லை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏

  • @subathiragowthaman5618
    @subathiragowthaman5618 12 дней назад +3

    யதார்த்தமான பேச்சு. இன்றைய முதியவர்களின் நிலை இதுவே. நன்றி மாமி. நாங்களும் பின்பற்றுவது எங்கள் வாழ்க்கைக்கு நல்லது.

  • @vaishrak
    @vaishrak 16 дней назад +5

    Super aunty👏👏👏
    Ur one of the strong and determined women I've seen.. U really inspire everyone to be bold and live with perseverance at any point of life .. luv u aunty❤

  • @muruganatham5091
    @muruganatham5091 17 дней назад +16

    உங்களின் கருத்து ரொம்பவே தைரியத்தக் கொடுத்தது . அம்மா இன்னும் ரொம்ப காலம் வரைக்கும் நீ ங்கள்வாழ வேண்டும். இ ன்னும் நிறைய கருத்துக்களை பதிவிடவும் .

  • @Guhan.Durairajan_2006
    @Guhan.Durairajan_2006 15 дней назад +5

    அருமை மாமி என் அம்மாவின் நியாபகம் வருகிறது 🙏🙏 truly motivation speech 👏👏👏👏👌👌👍thankyou

  • @fatevsgod
    @fatevsgod 16 дней назад +24

    சிறப்புங்க அம்மா...
    உங்களுக்கு இயற்கையின் பரிபூரண ஆசிர்வாதமும் உடல்நலமும் கிடைக்கட்டும்..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 15 дней назад

      2, இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள், சங்கரமடம் Jeeyar madam, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும், iskcon 🙏 pooja time வரிசையாக இல்லை, join family missing,தற்கொலை,வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, திருமணம் இல்லை, Living Together , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, Indus population down in india 2050,other religion population increase in india 2050?goverment money - 1 tasmac and temple undi money,ஹிந்து இளிச்சவாயன் ?

    • @ParameswariBabu-m4m
      @ParameswariBabu-m4m 15 дней назад

      ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @shantiram4921
    @shantiram4921 14 дней назад +2

    Wow. What an incredible experience and you’re so positive Amma. Be blessed and take care. Thanks for your motivation talk. 🙏🏼🙏🏼❤❤

  • @josephstanley3606
    @josephstanley3606 16 дней назад +50

    வசதி வாய்ப்பு உள்ளவர்களால் மட்டும் தான் உங்களுடைய கருத்தின்படி வாழமுடியும்.வாழ்த்துக்கள். ஆனாலும் உலகில் வாழ்வதற்கு அன்றாட நாட்களை கழிப்பதே பெரிய விஷயமாக உள்ளவர்களுக்கு அதிலும் முதியவர்களுக்கு உள்ள தீர்வு பற்றி கூறினால் என்னைப் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.
    நன்றி.

    • @BDavid-do4sr
      @BDavid-do4sr 16 дней назад +3

      Practically your are correct,but this insight is needed for a single parent,especially women who are living alone. It is not just for the parents but for their children too can live their life without any guilt trap.
      This is what our boomer gen enjoyed a "House and a low income govt job with pension".

    • @rajarajamurugandy7964
      @rajarajamurugandy7964 16 дней назад +5

      Sister good. But one thing.your opinion is not easy to poor old people even they have sound- mind. They should dependent upon their children. There is no other way. God only knows everything.

    • @jayabalakrishnangovindasam716
      @jayabalakrishnangovindasam716 16 дней назад +1

      En mami97 sirappana thanimai dairimaanavar

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 16 дней назад +1

      Please follow what she said in the beginning. If cloths and place for sleep is there that’s more than enough. Do not expect anything from kids even medicine, instead just give affection. Then see the difference it make.

    • @santhanalakshmig9542
      @santhanalakshmig9542 4 дня назад

      Amm

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 16 дней назад +7

    சூப்பர் மாமி.
    எங்க அம்மா உங்களை மாதிரி தான் இருப்பா.
    ரொம்ப நல்லா பேசறேள்.
    உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு. அருமையான பேச்சு..அழகான,அறிவுரைகள்
    உங்களின் பேச்சு எனக்கு motivation..என் வயது 66.
    உங்களுக்கு என் நமஸ்காரங்கள் மாமி.❤❤🎉🎉

  • @mahamurthy3623
    @mahamurthy3623 16 дней назад +9

    சூப்பர் அம்மா ரொம்ப பிரோஜனமான வார்த்தை 🎉🎉🎉🎉❤❤❤

  • @vidyar2607
    @vidyar2607 15 дней назад +5

    Hats off to you paati. Very inspiring and practical in todays generation. Wishing you good health and happiness always❤

  • @ranilakshmiify
    @ranilakshmiify 16 дней назад +9

    சகோதரி (நான் -74)இந்த பதிவு மிகவும் அருமை
    .

  • @sashikalamahipala3162
    @sashikalamahipala3162 15 дней назад +5

    I am 62 , good motivation for me, similar thought i support

  • @silencespeaks5455
    @silencespeaks5455 14 дней назад +4

    Excellent interview. If only every senior citizen think this way it would be nice. Many keep complaining and whining and live a depressed life... miserable existence.
    They have to think to cook on their own, live a simple life and do whatever they can to their family and community.
    Not show an entitled mentality and see ego in petty things.
    They can set an example of being 'givers' of time, ideas, hope, motivation and keep inspiring people around them. Not finding fault but give constructive feedback...
    Such way one will want to be around them not think of them as liability.
    Expectations and Entitlements kill a relationship.
    Giving and caring unconditionally only sustains any relationship.

  • @gnanasekaran72
    @gnanasekaran72 16 дней назад +3

    Super fantastic madam
    Truely you are our motivation . Super super super Shri Meenakshi madam.
    Wonderful and courageous icon for elderly citizens

  • @GeethaSatheesh06
    @GeethaSatheesh06 17 дней назад +32

    அருவி ஆர்ப்பரித்து கொட்டி தீர்த்தது போல் இருந்தது தங்களின் பேச்சு... பூங்காற்று சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.💐💐💐🙏🏼🙏🏼🙏🏼👏🏼👏🏼👏🏼👍🏼🤗❤️❤️❤️

  • @banuabimanyu1400
    @banuabimanyu1400 16 дней назад +12

    அம்மா உங்கள் அனுபவம் ரொம்ப நல்ல ஒரு புத்தகம் போல் இருந்தது🙏

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 15 дней назад

      2, இந்து பூசாரிகள் என்ன செய்கிறார்கள், சங்கரமடம் Jeeyar madam, மக்களுக்கு ஏன் அறிவுரை கூறக்கூடாது? இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும், iskcon 🙏 pooja time வரிசையாக இல்லை, join family missing,தற்கொலை,வரதட்சணை, வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஜாதி, திருமணம் இல்லை, Living Together , டிவி தொடர், ஐபிஎல், டாஸ்மாக், இட ஒதுக்கீடு, Indus population down in india 2050,other religion population increase in india 2050?goverment money - 1 tasmac and temple undi money,ஹிந்து இளிச்சவாயன் ?

  • @prithiviraj6212
    @prithiviraj6212 10 дней назад +1

    அருமையான நேர்காணல்
    ஊக்கமூட்டும் வார்த்தைகள்
    மிகச் சிறப்பு 👍👍👍🙏🙏🙏🌷
    வாழ்த்துக்கள் அம்மா ♥️

  • @krisb4486
    @krisb4486 12 дней назад +1

    Meenakshi you spoke on my behalf !! It’s the same I feel too … I am born 1954 … I am fine too great 👍
    I have one daughter and she is in US . I am fortunate like you 😊

  • @fabwarnff4687
    @fabwarnff4687 14 дней назад +3

    மிக சிறப்பாக பேசினீர்கள் அம்மா நன்றி

  • @selviarun6557
    @selviarun6557 16 дней назад +5

    Ungal kadai thaan en kadhai ungal vazyil nan vazkiren. Kadavulukku dinamum nandri solli thaan paduppen. Nandri.

  • @kumarlakshmanan1982
    @kumarlakshmanan1982 14 дней назад +6

    தாயே வணங்குகிறோம்

  • @mahamoodabanuy8536
    @mahamoodabanuy8536 16 дней назад +3

    Thanks sister. I am 60. The best guidance for me. ❤❤❤

  • @jayashreevenkatraman6514
    @jayashreevenkatraman6514 17 дней назад +7

    Meenakshi dear iam 75 yrs I salute u my dear .u r the most inspiring person I have seen my dear God bless u dear

  • @panchavarnamdevaraj5614
    @panchavarnamdevaraj5614 16 дней назад +1

    சூப்பர் அம்மா உங்கள் கருத்து நூறு சதவீதம் உண்மை 9:28

  • @mohankumar37
    @mohankumar37 16 дней назад +5

    Any old age people facing financial problems,, like Mrs.Meenakshi , everybody having gotten financial good every old age people is happy.....

  • @santroley
    @santroley 15 дней назад +1

    God bless you and your family.being a senior we want good health to do our daily routines thank you .🎉

  • @civilpse5458
    @civilpse5458 15 дней назад +2

    Exceptional Lady. Very good message for the elderly.

  • @meenaj8038
    @meenaj8038 9 дней назад

    எல்லாருக்கும் நம்பிக்கை அளிக்கும் பேச்சு
    நன்றி அம்மா.

  • @priscillaraju3256
    @priscillaraju3256 15 дней назад +1

    Wonderful. Super speech. Way of presentation is excellent. 👍👌

  • @pankajamvijayakumar921
    @pankajamvijayakumar921 7 дней назад

    மாமி , உங்களுடைய பேச்சுக்கள் எல்லாம் உற்சாகம் தருவதாக உள்ளது ! மிக்க நன்றி !😊

  • @AnbuR-o5u
    @AnbuR-o5u 2 дня назад

    மாமி.உங்கள்.அறிவுரைக்கு.மிக்க.நன்றி

  • @AyyappanTamil-ws9lz
    @AyyappanTamil-ws9lz 12 часов назад

    அம்மா நல்ல செய்தி சொன் னோர்கள் நனறி❤

  • @lathaa1006
    @lathaa1006 2 дня назад

    Wow amazing maami. Highly motivational

  • @sukanthamalar5707
    @sukanthamalar5707 15 дней назад +12

    சூப்பர் அம்மா நானும் என்னுடைய 35 வயதில் என் கணவர் இறந்து விட்டார் இப்போது எனக்கு வயது 52 வயது இப்போது என் பொண்ணுக்கும் பையனுக்கும் கல்யாணம் பண்ணிவிட்டேன் இப்போது ஒரு மளிகை கடை வைத்து கொண்டு தனியாக உள்ளேன் உங்க பேச்சு ஒரு ஆறுதலை தந்தது

  • @ramaraghavan3770
    @ramaraghavan3770 16 дней назад +2

    Pramadham mami , motivtional speech. Thank u so much

  • @geethalakshmi113
    @geethalakshmi113 15 дней назад +1

    Great madam ❤. God bless you tobe healthy always madam ❤🙏

  • @susheelathayappan1969
    @susheelathayappan1969 15 дней назад

    Thank you so much for your motivational speech. At times even I used to feel and second thought , thinking of their future I used to console myself. Thanks a lot for your encouraging speech.❤

  • @chenthamilpavai7385
    @chenthamilpavai7385 11 дней назад

    Motivation speech is very nice and super. Thank you so much

  • @swetharafa
    @swetharafa 15 дней назад +1

    Amma superb neenga than real singapen very motivated speech

  • @dharanim2358
    @dharanim2358 11 дней назад

    Last 2 days I am so depressed... After your speech... I am so cleared ma tq for your speech...

  • @nshanthi9904
    @nshanthi9904 14 дней назад

    Hello madam
    Your messages are very much impressed
    So beautiful and courageous
    Messages
    Thank u very much
    Vazhga valamudan

  • @bhanumathichandrasrkarbhan4053
    @bhanumathichandrasrkarbhan4053 16 дней назад +3

    உண்மையில் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளமுடன்.

  • @geethamenon8255
    @geethamenon8255 16 дней назад +3

    ഒരു പാട് നന്ദി ടീച്ചർ 🙏🙏🙏

  • @arulgunasili9684
    @arulgunasili9684 16 дней назад +3

    உங்க மனசுல சுத்தமா இருக்க உங்களுக்கு மருமகன் கிடைத்தது gift அம்மா

  • @vijikodi1131
    @vijikodi1131 16 дней назад +2

    Thank you ma'am for your highly motivational video... have lots of admiration for the values that you have spoken about.. .. more than reality.. its fear as well as self confidence that act as great hindrances for one in advanced years...thanks once again..

  • @Kalyani-em4nf
    @Kalyani-em4nf 6 дней назад

    Awesome speech ❤❤❤❤❤

  • @umaganesh8304
    @umaganesh8304 12 дней назад

    Very true. Very confident speech.

  • @suryamurugesan8087
    @suryamurugesan8087 12 дней назад

    Bold and strong minded lady❤

  • @kannandb7473
    @kannandb7473 16 дней назад +4

    Super Amma neenga solrathu pola than naanum irukkanumnu nine hundred irukken. Amma enna blus pannunoga. Thanks your motivation video. I love you so much. ❤❤❤❤❤❤❤❤

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan 15 дней назад +1

    மிக அருமை வாழ்க சகோதரி
    👍🏻👌🏻💐🌹🙏🏻🙏🏻

  • @Meenatchi-d4z
    @Meenatchi-d4z 9 дней назад +5

    அம்மா நீங்கள்சொன்னதுஎனக்குதெம்புவந்துவிட்டதுநானும்என்கணவரும்எனக்குகுழந்தையால்லைஅதைபற்றிஇதுவரைநான்கவலைபட்டதுகிடையாதுநமக்குநாமேஎனக்கும்இப்ப66வயதுஆகிறதுயாரையும்எதிர்பார்க்காமல்தைரியத்தோடுதான்வாழ்ந்துகொண்டுஇருக்கிறோம்உங்கள்பேச்சுஎனக்குஇன்னும்ஊக்கத்தைதருகிறதுநன்றிம்மாநீங்கள்இன்னும்100வயதுநோய்நொடிஇல்லாமல்வாழவேண்டுகிறேன்நன்றிவணக்கம்மாமிநானும்உங்கபிள்ளைவாழ்கவளமுடன்வாழ்தவயதுஇல்லைணங்கிறேன்❤

  • @shyamalab9629
    @shyamalab9629 16 дней назад +4

    ரொம்ப நன்றி அம்மா ❤

  • @malathipadmanabhan6136
    @malathipadmanabhan6136 12 дней назад

    அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் அம்மா.

  • @anuradhacan
    @anuradhacan 17 дней назад +8

    We are 70 plus, still taking care of elderly parents at home. We think we are very young!! No question of others taking care of us.

  • @shahithabanu1341
    @shahithabanu1341 16 дней назад +1

    வணக்கம். சகோதரி அருமையான பதிவு. மனதுக்கு ஆறுதலாகவும் இருந்தது.

  • @SrideviSridevi-eq8lj
    @SrideviSridevi-eq8lj 16 дней назад +1

    வணக்கம் அம்மா அருமையான அறிவுரை நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @shanthidurai8100
    @shanthidurai8100 15 дней назад +1

    Great ma neenga pesuvathu thairima eruku❤ Amma love u so much

  • @valarmathiv1388
    @valarmathiv1388 14 дней назад +2

    நன்றி அம்மா நன்று ஆறுதலாக இருக்கிறது

  • @swarnakumari3981
    @swarnakumari3981 16 дней назад +4

    அம்மா உங்கள் பேச்சு100/100/உண்மை
    நன்றி.வணக்கம்

    • @panchavarnamdevaraj5614
      @panchavarnamdevaraj5614 16 дней назад

      சூப்பர் அம்மா உங்கள் பேச்சு எங்களுக்கு தைரியம் வருகிறது காட்பிளஸ்யூ🙏🙏🙏🙏🙏

  • @kulamthangamma1808
    @kulamthangamma1808 15 дней назад +1

    அருமையான அறிவுரை வாழ்கவளமுடன 🙏🙏🙏🙏🙏

  • @JagaJaga-h5x
    @JagaJaga-h5x 17 дней назад +9

    அருமை அம்மா, உங்களைப்போல் இருந்தால் உறவுகளுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை, நீங்க நல்லா இருப்பீங்க கடவுளுடைய ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்க பிராத்தனை பண்ணுகிறேன், சூப்பர் அம்மா நீங்க

  • @sujatharajagopal4020
    @sujatharajagopal4020 15 дней назад

    Super amma ungalukku yen manam neraindha nandrigal ungal advice yennakku migavum puthinarchi thandulathu❤❤🙏🙏

  • @jayajayalakshmi9357
    @jayajayalakshmi9357 16 дней назад +1

    உபயோகமான தகவல். அருமை நன்றி.

  • @varunbaalaji1105
    @varunbaalaji1105 16 дней назад +2

    நன்றி அம்மா

  • @umamaheswari39
    @umamaheswari39 15 дней назад +1

    Hats off to you Mam 👍👍🙏very True words

  • @sathishm3650
    @sathishm3650 День назад

    Very nice sharing madam 🙏

  • @dhanalakshmyrammurthy2574
    @dhanalakshmyrammurthy2574 6 дней назад

    Well explained

  • @ushiv8354
    @ushiv8354 2 дня назад

    Superb, nice speech

  • @kcvinoth864
    @kcvinoth864 15 дней назад +2

    valuable sharing

  • @chitrar7130
    @chitrar7130 14 дней назад

    Thank you amma very very useful informtion 🙏🙏🙏🙏

  • @vijayasrinivasan9687
    @vijayasrinivasan9687 16 дней назад

    Very inspiring speech. Gives me a very good boost even though I don't have many friends I live in Canada. I feel relieved after hearing your speech. Thank you.

  • @belindajoseph1316
    @belindajoseph1316 15 дней назад +1

    வணக்கம் நன்றி எனக்கு மிகவும் பிடித்த நல்ல தகவல்

  • @sabithaganesan774
    @sabithaganesan774 13 дней назад

    Cent % correct. I agree with you and I always follow and lead life

  • @saravanansanacey8195
    @saravanansanacey8195 15 дней назад

    Amma you are great mother.❤ your words very powerful 🙏🙏🙏

  • @sakunthalave629
    @sakunthalave629 9 дней назад +2

    ஆரோக்கியமா இருக்கும் வரை தன்னம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால் நமக்கு முடியாம போகும்போது இந்த தைரியம் எடுபடாது. மருத்துவ உதவிக்கு. அந்நியர்களையும், சொந்தக்காரங்களையும் எதிர்பார்க்கும் போது மனசு வலிக்கும். கடைசி காலத்தில் பிள்ளைகள் நம்மை பார்த்துக்கவும், பேரன், பேத்திகளின் அன்பும், பாசமும் தான் மிகவும் மனதிற்கு மகிழ்ச்சியும், ஆதரவும். இதையெல்லாம் மிஸ் செய்தால் மனசு நிம்மதியாக இருக்காது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • @JeyaDoraiswamy
    @JeyaDoraiswamy 12 дней назад

    Super witness. Valthukal sister🎉

  • @annamalaitraders9637
    @annamalaitraders9637 16 дней назад +19

    என் பொண்ணு 6.கிலா மீட்டர் தூரத்தில் இருக்கிறார் ஆனால் இரண்டு நாளைக்கு ஒரு முறை போன்பண்ணினாலும் எடுக்க மாட்டாள் அவளுக்கு தேவை என்றால் அளவோடு பேசுவாள் உங்கள் பேச்சை கேட்டு நானும் தைரியம் வந்தது நன்றி நன்றி கோடான கோடி நன்றி சகோதரி க்கு

    • @VaradharajanSoundararajan
      @VaradharajanSoundararajan 15 дней назад +5

      உங்களுக்காவது 6 கி.மீ தூரம் எனக்கு அடுத்த appartment தான். ஆனால் எனக்கும் உங்க நிலைமை தான்😊

    • @manilakshmi5468
      @manilakshmi5468 14 дней назад +2

      Same .

  • @RemaRadhakrishnan-cd1ge
    @RemaRadhakrishnan-cd1ge 4 дня назад

    Ongal speech romba nannayirunu namaku oru energy kittiyatgypol erunnathu

  • @subbiyanbalasubramanian139
    @subbiyanbalasubramanian139 14 дней назад +1

    Great amma❤❤❤❤❤❤

  • @chitradevi8950
    @chitradevi8950 16 дней назад +1

    u are greatma nanum kanavarai izanthu thaimail vazgren enathan vaznthalum oru sogam eppavum irukku unhal pechu romba aruthala irukku rombanandrima vazgavalamudan❤

  • @Kalaiarasi-h4f
    @Kalaiarasi-h4f 14 дней назад +1

    சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @xavierKayal
    @xavierKayal 14 дней назад +1

    என் அம்மா அப்பா என்கூட இருப்பதுபோல் உணர்ந்தேன் அம்மா உங்க்ங்களுக்கு கோடி நன்றி

  • @KG28127
    @KG28127 13 дней назад +1

    🙏🙏🙏🙏 big inspiration ma